siruppiddy

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

எல்லாளன் சனசமூக நிலையத்தின் ,,,


நவக்கிரி எல்லாளன் சனசமூக நிலையத்தின் புகைப் படங்கள் எம் உறவுகளுக்காக,{புகைப்படங்கள்}
                

புதன், 20 பிப்ரவரி, 2013

மனிதனாக மாறிய ஆடுகள்!...



உங்களால் கூட நம்பமுடியாது.எதுதான் உண்மை எது பொய் என நம்ப முடிய வில்லைகாலம் தான் பதில் ?,,,[காணொளி]

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

நவக்கிரி எல்லாளன் சன சமூக நிலையம்


 எல்லாளன் விதியின் சிலகணொளி காட்சி நிண்டகாலத்தின் ,,,,,,
 


புதன், 13 பிப்ரவரி, 2013

தினம்தோறும் கோலா குடித்ததால் நியூசிலாந்து பெண் மரணம்

கோலா நிறுவனம் கைவிரிப்பு ,நியூசிலாந்தில் ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கொக்கா கோலா குடித்து வந்த 30 வயதுடைய பெண்மணியான நட்டாஷா ஹாரிஸ் என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இருதய நோயால் மரணமடைந்தார்.

இம் மரணத்துக்கான உண்மையன காரணம் இவர் அதிகளவு கொக்கா கோலா உட்கொண்டமையே என இப் பெண்மணியின் உடலைப் பரிசோதித்த பிரேத பரிசோதகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதாவது மனித உடலில் சேரக் கூடிய காஃபின் (Caffeine) ஐ விட இரு மடங்கும், நிர்ணயிக்கப்பட்ட சர்க்கரை அளவை விட 11 மடங்கும் இவர் உடலில் சேர்ந்தமையாலேயே இருதயப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 8 பிள்ளைகளின் தாயான இவர் உடல் நலக் குறைவால் பல வருடங்களாகப் பாதிக்கப் பட்டிருந்தார். இவரின் மரணத்துக்குப் பின்னர் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது, ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கோலா குடித்ததால் அவரது உடலில் 1Kg சர்க்கரையும், 970mg caffeine உம் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .

இந்நிலையில் கொக்கோ கோலா நிறுவனம் சமீபத்தில் தனது உற்பத்தியான கோலா தான ஹாரிஸ் இன் மரணத்துக்குக் காரணம் என யாராலும் 100% வீதம் நிரூபிக்க முடியாது என மறுப்புரை தெரிவித்துள்ளது. மேலும் தனது பானத்தை அளவுக்கதிகமாக உட்கொண்டு அதற்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புக்குத் தனது நிறுவனம் பொறுப்பாக முடியாது எனவும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது எனவும் தடாலடியாகத் தெரிவித்துள்ளது

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

நம்நவக்கிரி மண்ணின்வாசம்,,,,

எமது கிராமத்தின்வளமுள்ள பலன் தரும் பனை மரத்தின்சில புகை படங்கள்

வேளாண் ரசாயனத் தொழிலில் வளர்ச்சி,,


சுவிட்சர்லாந்தில் பேசெல்(Bazil) நகரத்தில் உள்ள சின்ஜெட்டா(Syngenta) என்ற வேளாண் ராசயன நிறுவனம் கடந்த 2012ல் 17% இலாபம் பெற்றுள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சந்தை கண்காணிப்பாளர்கள் இந்த நிறுவனத்துக்கு 1.7 பில்லியன் டொலர்கள் இலாபம் கிடைக்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் இந்தக் கணிப்பை பொய்யாக்கி சின்ஜெட்டா வேளாண் ராசயன நிறுவனம் 1.8 பில்லியன் இலாபம் பெற்றுள்ளது. சின்ஜெட்டாவின் இந்த இலாபத்திற்கு அடிப்படைக் காரணம் இங்கு நிலவிய மோசமான தட்பவெப்பச் சூழ்நிலை தான் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பயிரைப் பாதுகாக்கவும், அதிக விளைச்சல் பெறவும் சின்ஜெட்டாவின் தயாரிப்புகளையே அதிகமாக நம்பியிருந்தனர். வட அமெரிக்காவில் 1950க்குப் பின்பு இதுவரை கண்டிராத கடும் வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டதால் அங்கு சோளம் விளைய சின்ஜெட்டா ரசாயனத் தயாரிப்புகள் பெரிதும் உதவியாய் இருந்தது. இப்பொருட்களின் விற்பனை இந்த ஆண்டு 103 பில்லியன் டொலர்களை தொட்டுள்ளது. கடந்த 2012ல் கடைசி மூன்று மாதங்களில் வட அமெரிக்காவில் 28 சதவீகிதமும் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் 18 சதவீகிதமும் சின்ஜெட்டா பொருட்களின் விற்பனை அதிகமாயிற்று. பிரேசிலில் சோளம் அதிகம் விளைவதால் சின்ஜெட்டா அடுத்த ஆண்டு அங்கு 77 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யத் தாயராகி வருகிறது. இதனால் எதிர் வரும் 2020 ல் இந்நாட்டில் சோளம் இரண்டு மடங்காக விளையும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்கின்றனர்

சனி, 9 பிப்ரவரி, 2013

விநாயகன வினை தீர்ப்பவனேபாடல்


நாம் முதலில் வணங்கும் தெய்வம் விநாயகர் அவரின்புகழ் பாடும்ஓர் அற்புதப்பாடல் [காணொளியில்]